Select the correct answer:

1. தவறான மரபுச் சொல்லைத் தேர்க

2. 'கொள்' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று

3. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

4. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) கனகம் 1. மோதிரம்
(b) மேழி 2. ஆடை
(c) கலிங்கம் 3. பொன்
(d) ஆழி 4. கலப்பை
(a) (b) (c) (d)

5. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.

6. பின்வருவனவற்றுள் தவறான இணையைச் கட்டுக.

7. திருக்குறள் - பொருட்பாலின் இயல்கள்

8. நடுவண் அரக பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு

9. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்

10. 'நாரதர் வருகிறார்' என்ற தொடர் என்ன ஆகுபெயர்?